17 September 2024

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா

                        பரலோக தைலம் ஊற்றி நிரப்புங்கப்பா

 

1.         நுகங்கள் முறியனும்

            நிமிர்ந்து நடக்கனும்

            சாபங்கள் மாறனும்

            சமாதானம் அடையனும்

 

2.         பாத்திரம் நிரம்பனும்

            பரவசம் அடையனும்

            பரலோக மகிமையால்

            நிறைந்து துதிக்கனும்

 

3.         ஆவியில் நிறையனும்

            அதிகமா ஜெபிக்கனும்

            அந்நிய பாஷையில்

            பாடி துதிக்கனும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...