உங்க சத்தம் கேட்கனும்

உங்க சத்தம் கேட்கனும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உங்க சத்தம் கேட்கனும்

            உங்க சித்தம் செய்யனும்

            உங்களோடு நடக்கனும்

            உம்மைப்போல மாறனும் - 2

 

                        அதுதான் என் ஆசை

                        அதுதான் என் வாஞ்சை - 2

 

1.         இந்த பூமியில நான் வாழும்

            ஒவ்வொரு நாளும்

            உம் சத்தம் கேட்கனும்

            உம் சித்தம் செய்யனும் - 2

 

                        அதுதான் என் ஆசை

                        அதுதான் என் வாஞ்சை - 2

 

2.         ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்

            கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் - 2

 

                        அதுதான் என் ஆசை

                        அதுதான் என் வாஞ்சை - 2

 

 

- Pastor. S. Solomon

 

 

https://www.youtube.com/watch?v=AyRrOhN46cU

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு