நீங்க எனக்கு இருக்கும் போது

நீங்க எனக்கு இருக்கும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

          நீங்க எனக்கு இருக்கும் போது கலங்கலப்பா

            நான் கலங்கலப்பா

            கரம் பிடித்து நடக்கும் போது பயமில்லப்பா

            எனக்கு பயமில்லப்பா - 2

                        ஏற்ற நேரத்தில் எல்லாம் செய்வீரே - (2)

                        உம் பலத்த கரத்திலே அடங்கி இருப்பேனே - (2)

 

1.         காகங்கள் ஒரு நாளும் கவலைப்படுவதில்லை

            களஞ்சியத்தில் ஒரு நாளும் சேர்த்து வைப்பதில்லை - 2

            உம்மை நோக்கி கூவும் அதற்கு உணவு தருகிறீர்

            என்னை நீர் மறந்து விடுவீரோ - 2

 

2.         தடைகளெல்லாம் தகர்த்து வழிகளைத் திறந்து

            கோணலை நேராக்கி முன்னே நடக்கிறீர் - 2

            வாசலில் நுழைந்து நன்மை பெற்றிடுவேன்

            நான் வெற்றி சிறந்த தேவன் நீரே - 2

 

3.         துன்பங்கள் என்ன செய்யும்  தொல்லைகள் மறைந்தோடும்

            மலை போல் வருவதெல்லாம் பனிபோல் நீங்கிடும் - 2

            நீதியின் சூரியனே உம்மை நோக்கி பார்ப்பேன்

            வெட்கமடைந்து போவதில்லையே - 2

 

 

https://www.youtube.com/watch?v=pg5UW_aJBZk

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு