30 September 2024

நீர் மாத்ரம் போதும் தேவ

நீர் மாத்ரம் போதும் தேவ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் மாத்ரம் போதும் தேவ

                   காலங்களும் மாறலாம்

                        காட்சிகளும் மாறலாம் மாறிடா நேசா

 

1.         மார்பில் அணைத்த தாயும் என்னை

            மறந்து விட கூடுமோ

            தோளில் சுமந்த தந்தையும்

            தள்ளி விடலாகுமோ

            தாங்கி நடத்தும் தேவன்

            என்னை தேற்றி அணைக்கும் இயேசு

 

2.         உற்ற துணை என்று

            கரம் பிடித்தவரும் மாறலாம்

            பெற்றெடுத்த பிள்ளைகளும்

            ஒதுங்கியே வாழலாம்

            கண்மணி போல் காக்கும்

            என்னை கைவிடாத இயேசு

 

3.         உயிர் காக்கும் நண்பர்களும்

            விலகியே போகலாம்

            உடன் பிறந்த உறவும்

            பிரிந்துமே செல்லலாம்

            விலகிடாத இயேசு

            விண்ணகம் என்னைச் சேர்த்தீர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...