16 September 2024

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி

            முழு உள்ளத்தோடு - 2

 

                        இந்நாள் வரை உன்னை ஆதரித்த,

                        இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த - உன்

                        ஆண்டவரையே நீ தொழுதேற்று

 

1.         உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரே

            உள்ளங்கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரே - 2

                        அவர் சமூகமே ஆனந்தமே

                        பிரசன்னம் பேரின்பமே - 2

 

2.         எல்லை எங்கும் சமாதானமே என்றும் (என்றென்றும்) தருபவர் அவரே

            எல்லை இல்லா சந்தோஷமே எந்நாளும் தருபவர் அவரே - 2

                        அவர் சமூகமே ஆனந்தமே

                        பிரசன்னம் பேரின்பமே - 2

 

3.         தாழ்மையிலே நினைத்து உன்னை உயர்த்தி வைத்தவர் அவரே

            கிருபையினால் நிறைத்து உன்னை ஆசிர்வதிப்பவர் அவரே - 2

                        அவர் சமூகமே ஆனந்தமே

                        பிரசன்னம் பேரின்பமே - 2

 

 

- Maneksha Babu

 

 

https://www.youtube.com/watch?v=-miTLVk_OmM

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...