நித்தியமாம் சிநேகத்தின் ஆழமும் உயரமும்

நித்தியமாம் சிநேகத்தின் ஆழமும் உயரமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

1.       நித்தியமாம் சிநேகத்தின் ஆழமும் உயரமும்

            நீளமும் வீதியும் ஆராய்ந்திட

            சிநேகிதரில் நின்றென்னைப்

            பிரித்தீரோ இயேசுவே

            உம்மோடு கூடவே வாசம் நான் செய்யவே

2.         வானாதி வானங்களும் அடக்கவே முடியாத

            தேவாதி தேவனின் நேச புத்திரன்

            தூதரவர் துதிகளையும் தூரவே விட்டிறங்கி

            மண்ணினில் வந்தாரே

3.         கர்த்தாதி கர்த்தாவும் ராஜாதி ராஜாவும்

            இகலேராக ராஜ்ஜியங்கள் தேடிடாமல்

            கல்வாரி குருசினில் பாவிகளைத் தேடியே

            நித்தியமாய் யாகமாம் இரத்தமும் விட்டாரே

4.         உலகின் சொந்தமாய் பிரியமான பலவுண்டு

            இன்பமாம் சிநேகிதரின் சிநேகமுண்டு

            ஆனாலோ கல்வாரி சிநேகமதில் முன்னிலே மறைந்தே போம்

            இவை யாவும் பணியையும் போலவே

5.         சிநேகிதர் அகலுவார் சகோதரர் சோருவார்

            மாதா பிதாக்களும் மறைந்தே போவார்

            மரணத்தின் காரிருள் பள்ளமாம் பாதையில்

            பிரியாதென் கூடவே வருகின்றார் இயேசுவே

6.         பிரியாத நேசரே தீராத நேமே

            நீரே என் தங்சமாம் சுதந்திரமாமே

            இப்பூவில் மட்டுமோ நித்திய யுகங்களாய்

            என்னாத்ம நேசரோடே வாழுவேன் நித்தியமாய்

 

 

https://www.youtube.com/watch?v=ShaP2tN7Xd8

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு