23 September 2024

நீதிமான் செழித்திடுவான் நீதிமான்

நீதிமான் செழித்திடுவான் நீதிமான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீதிமான் செழித்திடுவான்

                   நீதிமான் உயர்ந்திடுவான்

                        நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு

                        நித்திய ஜீவன் கிடைத்திடுமே

 

1.         இராஜ பாதையே தோல்வி இல்லையே

            இடறாதே நடைகள் ஒன்றும்

            அவனது கொம்பு உயர்ந்திடுமே

            அவனது விருப்பம் நிறைவேறும்

 

2.         சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாகும்

            நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்

            உதடு பிரியம் பேசடும்

            உத்தம வழியில் நடந்திடுவான்

 

3.         சந்ததி என்றும் செழித்திடுமே

            அப்பம் வீட்டினில் குறைவதில்லை

            அவனது ஆஸ்தி பெருகிடுமே

            அவனது தேவன் துணையாவார்

 

4.         ஆசீர்வாதமாய் மலர்ந்திடுவான்

            ஆர்ப்பரித்துமே மகிழ்ந்திடுவான்

            அவனது வீட்டில் பொக்கிஷம்

            அவனது வீட்டில் கெம்பீரம்

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...