24 September 2024

நீர் எனக்கு வேண்டுமையா

நீர் எனக்கு வேண்டுமையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நீர் எனக்கு வேண்டுமையா

            நீர் எனக்குப் போதுமையா - 2

                        உம்மை ஆராதிக்க

                        உம்மை துதித்திட

                        உம்மை வாழ்த்திட

                        நீர் எனக்கு வேண்டுமையா - 2

 

1.         தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரே

            தகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரே - 2

            அப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா - 2

 

2.         உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்

            எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையா - 2

            உம்மை ஆராதித்து சுகமாய் வாழ்ந்திடுவேன் - 2

 

 

Youtube
Youtube

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...