19 September 2024

நீங்க இல்லாமல் எதுவும் செய்ய முடியாது

நீங்க இல்லாமல் எதுவும் செய்ய முடியாது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நீங்க இல்லாமல் எதுவும் செய்ய முடியாது

            உங்க துணையில்லாமல்

            என்னால் வாழ முடியாது இயேசப்பா

 

                        என் தலைவரும் நீரே என் முதல்வரும் நீரே

                        என் தேவனும் நீரே என் ஜீவனும் நீரே

 

1.         பாசம் கொண்டவன் பகைவனாகிறான்

            நேசமுள்ளவன் நெருப்பாய் மாறினான்

            சத்தியத்தாலே நான் சத்துருவானேன்

            நித்தியரே எப்போதும் என்னோடிரும்

 

2.         சின்ன படகிலே பெரிய ஆண்டவர்

            நித்திரையாக இருப்பதும் ஏனோ-இந்த

            விழித்தெழுந்திடும் சர்வ வல்லவரே

            வார்த்தையினால் அடங்கிடும்

            காற்றும் கடலுமே

 

3.         கர்த்தர் தந்த தீபம் எந்தன் ஆவியே

            காலமெல்லாம் உமக்காய் ஒளி கொடுப்பேன்

            பிழைப்பதும் அசைவதும் உம்மில் தானைய்யா

            உமக்காகத் தானே வாழ்கின்றேனய்யா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...