24 September 2024

நீர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதையா

நீர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நீர் செய்த உபகாரங்கள் எண்ணி முடியாதையா

          நித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்

            உம் நாமம் துதித்திடுவேன்

                       

                        இயேசு ராஜா நன்றி ராஜா - 4

 

1.         வழியோரம் கிடந்தேன் ஐயா

            என்னைத் தேடி வந்தீரையா

            பிழைத்திடு என்றீரையா - உம்

            ஜீவனைத் தந்தீரையா

 

2.         மீட்பென்னும் ஆடை தந்தீர்

            எண்ணெயால் அபிஷேகித்தீர்

            அப்பா உம் சமூகத்திலே - என்னை

            எப்போதும் மகிழச் செய்தீர்

 

3.         அநாதி சிநேகத்தினால்

            அப்பா நீர் நேசித்தீரே

            காருண்ய கரங்களினால் - என்

            கண்ணீரை துடைத்தீரே

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...