14 September 2024

அதிசயமாய் நடத்தி செல்பவரே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிசயமாய் நடத்தி செல்பவரே

                        ஆராதனை - 2

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை உமக்கே - 2

 

1.         செங்கடலோ யோர்தானோ

            முன்செல்லும் தேவன் நீரல்லவோ - 2

            வனாந்திரமோ மறைவிடமோ

            என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ - 2

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை உமக்கே - 2

 

2.         அக்கினி சூளையோ சிங்க கெபியோ

            நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ - 2

            ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்

            உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் - 2

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை உமக்கே - 2

 

 

- Pr. Paul Benjamin 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

1 comment:

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...