நான் பயப்படும் நாளில் -
நான் பயப்படும் நாளில்
உம்மையே நம்புவேன் - உம்மையே
நான் நம்புவேன்
நான் மகிழ்ந்திடும் வேளை
- நான் மகிழ்ந்திடும் வேளை
உம்மையே பாடுவேன் - உம்மையே
நான் பாடுவேன்
பாடல் To Download Txt Lyrics file Youtube Link அவர் நாமத்தில் இயேசு நாமத்தில் ...
No comments:
Post a Comment