08 September 2024

நான் பாடி மகிழும் நேரம்

நான் பாடி மகிழும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் பாடி மகிழும் நேரம்

            ஆராதனை நேரம்

            நான் பலி செலுத்தும்

            நேரம் ஆராதனை நேரம்

 

                        இது ஆராதனை நேரம்

                        துதி ஆராதனை நேரம்

 

1.         முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம்

            ஆராதனை நேரம்

            முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம்

            ஆராதனை நேரம்

 

2.         நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும்

            ஆராதனை நேரம்

            நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம்

            ஆராதனை நேரம்

 

3.         நம் உடமையை கொடுத்து

            மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம்

            நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம்

            ஆராதனை நேரம்

 

 

- D. Immanuel

 

 

 

https://www.youtube.com/watch?v=87q-Jaj-Uxg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...