19 September 2024

நீ எழும்பும் வரையிலும் கிராமங்கள்

நீ எழும்பும் வரையிலும் கிராமங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

          நீ எழும்பும் வரையிலும் கிராமங்கள்

          பாழாய் கிடக்குதே

            எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே

            கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமே

            நியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே

 

                        இன்னும் காலத் தாமதமேனோ

                        எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே

 

1.         இமய முதல் குமரி வரை

            ஜெப தூபம் ஏற்றிடுவோம்

            நதியளவு கண்ணீர் விட்டு கதறி நாம்

            ஜெபித்திடுவோம் (2) - இன்னும்

 

2.         கோடி கோடி மாந்தர்களிங்கே

            நரகத்தின் பாதையிலே - அவர்களின்

            மீட்புக்காக யாரிங்கே போவது - இன்னும்

 

3.         இந்தியாவின் எழுப்புதலை

            காணும் வரை ஜெபித்திடுவோம் (2)

            கர்த்தரே தெய்வம் என்று நாவு யாவும்

            முழங்கணுமே (2) - இன்னும்

            எழும்பு (3) வல்லமை தரித்து எழும்பு

            எழும்பு நீ எழும்பு (2)

 

 

- Pastor. Lucas Sekar

 

 

https://www.youtube.com/watch?v=NZ7JuWJfmP4

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...