நிகரில்லாத இயேசுவே எனக்காய்

நிகரில்லாத இயேசுவே எனக்காய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நிகரில்லாத இயேசுவே! - எனக்காய்

            யுத்தம் செய்திட நீர் இறங்கி வாருமே - 2

                        நின்று பார் நோக்கிப் பார்

                        உன் தேவன் உனக்காய்

                        யுத்தம் செய்யும் அழகை நோக்கிப் பார்

                        நிகரில்லாத இயேசுவே!

 

1.         என் கண்கள் உம்மை நோக்குதே

            என் நாவும் உம்மைப் புகழுதே

 

                        எனக்காய் யுத்தம் செய்திட நீர்

                        இறங்கி வாருமே - 2

 

2.         என் எண்ணம் உம்மை சுற்றுதே

            என் உள்ளம் உம்மை நாடுதே - எனக்காய்

 

3.         என் கால்கள் உமக்காய் ஓடுதே

            என் கைகள் உம்மோடு இணையுமே - எனக்காய்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு