24 September 2024

நீர் என்னை காண்கின்ற தேவனே

நீர் என்னை காண்கின்ற தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நீர் என்னை காண்கின்ற தேவனே

            நான் உம்மை காண வாஞ்சையே

                        தேவாதி தேவனே... துதிக்கு பாத்திரரே

                        தூய மனதுடன்... மகிழ்ந்து பாடிடுவேன்

 

1.         திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்

            தேவா உமக்கு ஸ்தோத்திரம் - 2

            என்னோடென்றும் இருப்பதால்

            ஸ்தோத்திரமே இயேசு நாதா - 2

 

2.         என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்

            நாதா உமக்கு ஸ்தோத்திரம் - 2

            உம் பாதத்தை தேடி வந்தேன்

            ஏற்றருளும் இயேசு நாதா - 2

 

 

- Pas. Vincent Sekar

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...