24 September 2024

நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்

நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்

            நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்

 

                        இயேசைய்யா இயேசைய்யா உம்மை நான் சேவிப்பேன்

 

1.         இயேசுவே உம் வார்த்தையால்

            நான் திடன் கொள்கின்றேன்

            இயேசுவே உம் இரத்தத்தால்

            நான் சுத்தமாகின்றேன்

 

2.         உம்மை நான் நேசிப்பேன்

            சமாதானம் கண்டேன்

            உமக்காய் ஓடுவேன்

            நான் வெட்கம் அடையேன்

 

3.         எனக்காய் எப்போதும்

            நீர் தூங்குவதில்லையே

            இஸ்ரவேலைக் காக்கின்றீர்

            உறங்கவில்லையே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...