13 September 2024

இயேசு ராஜா எந்தன் தேவா

இயேசு ராஜா எந்தன் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இயேசு ராஜா எந்தன் தேவா

            உந்தன் சத்தம் நான் கேட்கனுமே - 2

            உந்தன் இதயம் அறிந்து நானும்

            உம் விருப்பங்கள் நிறைவேற்றணும் - 2

                        உந்தன் சித்தம் செய்ய நித்தம்

                        எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே - 2

                        எந்தன் உள்ளம் வாஞ்சிக்குதே

 

1.         குயவனின் கையில் களிமண்ணைப் போல

            உந்தனின் கையில் தந்துவிட்டேன் நான் - 2

            ஏற்றுக்கொள்ளும் வனைந்துக்கொள்ளும்

            உம் சித்தம்போல் என்னை உருவாக்கிடும் - 2 - உந்தன்

 

2.         உடைந்து போன இதயத்தை தேற்றி

            ஆறுதல் செய்து உதவினீரே - 2

            மறப்பேனோ விடுவேனோ

            ஆணிகள் பாய்ந்த உம் கரங்களையே - 2 - உந்தன்

 

 

https://www.youtube.com/watch?v=iI4p4KNQfDY

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...