24 September 2024

நீதியின் சூரியனே என்னில் பிரகாசியும் நீரே

நீதியின் சூரியனே என்னில் பிரகாசியும் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீதியின் சூரியனே என்னில் பிரகாசியும் நீரே

                   இருள் அகன்றிடவே இயேசுவே என்னில் வாருமே

 

1.         காலுக்கு தீபமும் வசனங்கள்

            பாதைக்கு வெளிச்சமும் ஆனதே

            ஜீவ தண்ணீருள்ள நதிகளும்

            என்னில் பொங்கி செழிப்பாக்குதே

 

2.         இயேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு

            இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கை

            ஞானமும் நீதியும் மீட்பும்

            என் பரிசுத்தமும் இயேசுவே

 

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...