18 September 2024

நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்

நினைக்கும் தேவன் உண்டு நித்தமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                   நினைக்கும் தேவன் உண்டு

                   நித்தமும் நடத்துவார்

                        அவர் கோலும் தடியுமே என்னை

                        தேற்றி நடத்துமே

 

1.         மரண பாதையிலே நடந்த வேளையிலே

            ஜீவ தேவன் ஜீவன் தந்தார்

            பாடி மகிழ்ந்திடுவேன்

 

2.         ஊழிய பாதையிலே உடைந்த நேரத்திலே

            உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே

            உயர்த்தி போற்றிடுவேன்

 

 

https://www.youtube.com/watch?v=B3PC9p7vsII

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...