நீர் போதும் நீர் போதும் உம் அன்பு விநோதம்
நீர் போதும் நீர் போதும் உம் அன்பு விநோதம்
நீர்
போதும் நீர் போதும் உம் அன்பு எப்போதும்
மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எக்காலமும்
எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும்
சூழ்நிலையிலும் குறையாத அன்பு - 2
1. மாறாது மாறவில்லை அன்பு உமது
உம் அன்பே போதும் - (2)
என் மாறாத நேசரின்
அன்பு உமது
உம் அன்பே போதும் - (2)
வேண்டாம் வேண்டாம் இந்த உலகம்
வேண்டாம்
உம் அன்பே போதும் - (2)
ஏமாற்றிடும்
எந்த மனுஷரும் வேண்டாம்
உம் அன்பே போதும் - (2)
2. என் நெருக்கத்தில்
துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன் - (2)
என் கண்ணீரை துடைக்கின்ற
தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன் - (2)
என் துணையாளரே என் மணவாளரே
உம்மை நம்பி வந்தேன் - (2)
எந்தன் வாழ்வில் எனக்கு எல்லாம் நீரே
உம்மை நம்பி வந்தேன் - (2)
3. உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்பாதம்
ஒன்றே போதுமே - (2)
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
இதில் மாற்றம் என்றும் இல்லையே
- Ps. Reenukumar
Comments
Post a Comment