நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது ஒளி நீயே எனது வழி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

R-Modern 6/8 T-95 Em 6/8

 

                    நீயே எனது ஒளி நீயே எனது வழி

                        நீயே எனது வாழ்வு இயேசையா

 

1.         நான்கு திசையும் பாதைகள்

            சந்திக்கின்ற வேளைகள்

            நன்மை என்ன தீமை என்ன

            அழியாத கோலங்கள் - 2

 

            நீயே எங்கள் வழியாவாய்

            நீதியின் பாதையில் பொருளாவாய் - 2

 

            உமது பாதப் பதிவுகள்

            எமது வாழ்வின் தெளிவுகள்

            அவற்றில் நான் நடந்தால்

            வெற்றியின் கனிகள் - நீயே

 

2.         துன்ப துயர நிகழ்வுகள்

            இருளின் ஆட்சிக் கோலங்கள்

            தட்டுத் தடுமாறி விழத்

            தகுமான சூழல்கள் - 2

 

            நீயே எங்கள் ஒளியாவாய்

            நீதியின் பாதையின் சுடராவாய் - 2

 

            உம்மை நாங்கள் போற்றிட

            பொய்மை எங்கும் போக்கிட

            உண்மையின் இறைவா

            உனதருள் தாரும் - நீயே

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு