எஜமானனே என் இயேசுவே
எஜமானனே என் இயேசுவே - 4
அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன்
- 2
எஜமானன்
சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார்
தள்ளாட விடமாட்டார் - 2
எஜமானனே என் இயேசுவே - 4
அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன்
2
எஜமானன்
சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார்
தள்ளாட விடமாட்டார் -2
1. எளிமையான ஊழியன் நான் தகுதியும் ஒன்றுமில்லை
- 2
கடும் பிரயாசங்கள் கண்ணீரின் ஜெபங்கள்
யாவையும் கவனிக்கிறீர் - 2
எஜமானனே
என் இயேசுவே - 4
2. எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்
கருவியாய் பயன்படுத்தும் - 2
உடைக்கப்பட்ட மனிதன் நான்(என்னை) உயர்த்தி
மகிழ்ந்தீரே - 2
எஜமானனே என் இயேசுவே - 4
- Rev. M. Immanuel
Comments
Post a Comment