நீங்க போதும் இயேசப்பா
நீங்க போதும் இயேசப்பா
உங்க
சமூகம் எனக்கப்பா - 2
1. எத்தனை
இன்பமே உந்தன் சமூகமே - (2)
உள்ளமும்
உடலுமே உமக்காய் ஏங்குதே - என்
- (2) -நீங்க
2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணேய் பொழிகிறீர் - (2)
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான் - (2) - நீங்க
3. அப்பா
உம் சந்நிதியில் எப்போ நான் வந்து
நிற்பேன் - (2)
திருமுகம்
கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்
- உம் - (2) - நீங்க
4. தேனிலும்
இனிமையே தெவிட்டாத அமுதமே - (2)
தேடியும்
கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான் - (2) -
நீங்க
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=wMfzf1lg8P4
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment