நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

            நீ ஜெபிக்காம அதிசயங்கள் நடக்காது - 2

                        துதியின் மத்தியில் வாசம் செய்திடும்

                        நம் தேவாதி தேவன் இயேசு - 2

 

1.         பட்டயத்தினாலோ ஈட்டியினாலோ

            கர்த்தர் இரட்சிப்பவர் அல்ல அல்ல

            இராட்சகன் கோலியாத்தை கொன்ற தாவீது

            வாயைத் திறந்து துதித்தானைய்யா - 2

 

2.         பகைவனை கட்டிட பகைவனை வென்றிட

            துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே

            பகைவன் உடைமையை பறித்து வென்றிட

            துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே - 2

 

3.         பல விதமான ஜாதி பிசாசுகள்

            உபவாச ஜெபத்தால் உடைந்தே போகுமே

            ஆவியால் மரித்தவர் துதி செய்ய மாட்டார்கள்

            உயிரோடிருக்கும் நீ எழுந்து துதித்திடு - 2

 

 

Pr. Chandra Sekaran

 

 

https://www.youtube.com/watch?v=V_bltzvB660

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு