30 September 2024

நீர் வாழும் தேசம் புது தேசம்

நீர் வாழும் தேசம் புது தேசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் வாழும் தேசம் புது தேசம்

                        அங்கே நான் நாங்களும் வர வேண்டும்

                        நீர் வரும் போது இயேசுவே

                        எங்களை உம்முடன் அழைத்துச் செல்வீர்

 

1.         இரவும் பகலும் தூதர் கூட்டம்

            பரிசுத்த பரிசுத்தர் என்று துதிக்க

            நாங்களும் உம்மை வாழ்த்த வேண்டும்

            தினமும் உம்மை போற்ற வேண்டும்

 

2.         எங்கே பார்த்தாலும் பொற் தளவீதி

            இருளே அங்கில்லை வெளிச்சமே உண்டு

            ஆடலும் பாடலும் நிறைந்த இடம்

            அருள்நாதர் இயேசு வாழுமிடம்

 

3.         இவ்வுலக பாடுகள் எங்களிடத்தில்

            நெருங்கி என்ன செய்ய முடியும்

            லேசாய் வந்திடும் உபத்திரவம்

            நித்திய கனமகிமை உண்டாக்குமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...