கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
என்றும் பாடுவேன் கொண்டாடுவேன்
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
சந்தோசமா நான்
என்றும் இருப்பேன்
ஆசீர்வாதத்தின் பாதையானாலும்
மரண இருளில் நான் நடந்தாலும்
- 2
எத்தனை இன்பம் வந்தாலும்
எத்தனை துன்பம் வந்தாலும்
நான் பாடுவேன் உம்மைப் பாடுவேன்
நான் ஆடுவேன் கொண்டாடுவேன் - 2
1. அடிமையைப் போலதான்
எப்போதும் என்னைப் பார்த்தாங்க
எந்த தப்பும் பண்ணல
வெளிய துரத்திபுட்டாங்க
அடிமைய போலதான்
எப்போதும் என்ன பாத்தாங்க
ஒரு தப்பும் பண்ணல
குழியில போட்டு அடச்சாங்க
இது எல்லாமே... இது கொஞ்ச
காலம்னு
தெருஞ்சுக் கொண்டேன்
வெக்கப்பட்டாலே
உயர்வு Confirm-னு புரிந்துக் கொண்டேன் - எத்தனை இன்பம்
2. காரணம்
இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க
வெறும் சின்ன பையனு
ஏளனம் பண்ணி சிருச்சாங்க
காரணம் இல்லாம
தனியா ஒதுக்கி வெச்சாங்க
கூட்டம் கூட்டமா உட்கார்ந்து கேலி செஞ்சாங்க
இது எல்லாமே...
வெறும் கொஞ்ச காலம்னு தெருஞ்சுகொண்டன்
வெக்கப்பட்டாலே
உயர்வு Confirm-னு புரிந்துக் கொண்டேன் - எத்தனை இன்பம்
- David Jeffrey
Comments
Post a Comment