17 September 2024

நிரம்பி வழிந்து ஓடுதே நன்மையும்

நிரம்பி வழிந்து ஓடுதே நன்மையும் கிருபையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நிரம்பி வழிந்து ஓடுதே நன்மையும் கிருபையும்

            நாளெல்லாம் என்னை பின் தொடருதே

 

                        காரணம் என்ன தெரியுமா

                        இயேசு என்னில் வாழ்கிறார்

 

1.         மரண இருளின் பள்ளத்தாக்கல் நான் நடந்தாலும்

            பொல்லாப்புக்கு பயப்படமாட்டேன்

            என்னை நேசிக்கும் தேவனவர் கூட வருவார்

 

2.         சோர்ந்து போன ஆத்துமாவை தட்டி எழுப்பி

            இயேசு என்னை தேற்றிடுவாரே

            தினம் நீதியின் பாதையில் நடத்திடுவாரே

 

3.         எதிரிகளை தாழ்த்தி என்னை உயர்த்தி

            நல்லதொரு விருந்து செய்தாரே

            என்னை தைலம் பூசி அபிஷேகித்து

            அனைத்துக் கொண்டாரே

 

 

- Rev. Fr. J. Kulandai Swamy

 

 

https://www.youtube.com/watch?v=FbV-Oxv7FjI

https://www.youtube.com/watch?v=BpALRNWBxVw

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...