24 September 2024

நீதிமான்களோ சிங்கத்தைப் போல

நீதிமான்களோ சிங்கத்தைப் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீதிமான்களோ சிங்கத்தைப் போல

                   தைரியமாய் இருக்கிறார்கள் - 2

 

1.         ஒன்றுக்கும் கவலைப்படாமல்

            ஒன்றுக்கும் கலங்காமல்

            ஒன்றுக்கும் பயப்படாமல்

            ஒன்றுக்கும் பதறாமல் - நீதிமான்களோ

 

2.         ஒன்றுக்கும் தடுமாறாமல்

            ஒன்றுக்கும் திகைக்காமல்

            ஒன்றுக்கும் சோர்ந்து போகாமல்

            ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல் - நீதிமான்களோ

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...