நீ பயப்படாதே பயப்படாதே

நீ பயப்படாதே பயப்படாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                    நீ பயப்படாதே நீ பயப்படாதே

                    நான் உன்னுடனே இருக்கின்றேன் -2

                        திகையாதே திகையாதே நான் உன் தேவன் - (2)

            நான் உன்னை பெலப்படுத்தி

            சகாயம் பண்ணிடுவேன் - 2

                        என் நீதியின் வலது கரத்தால் உன்னை

                        தாங்குவேன் நான் தாங்குவேன் - 2

 

1.         உன் மேலே எரிச்சலாய் இருக்கிற யாவரும்

            வெட்கி லச்சை அடைவார்கள் - 2

            உன்னோடே யுத்தம் பண்ணின யாவரும்

            ஒன்றும் இல்லாமல் போவார்கள் - 2

            உன் மேலே மனதுருகும் கர்த்தரான நான் - (2)

            உன் கையை பிடித்துக் கொண்டு

            உனக்கென்றும் துணை நிற்கின்றேன் - என்

 

2.         பூமியின் கடையாந்தரத்தில் இருந்து

            உன்னை எனக்காய் தெரிந்து கொண்டேன் - 2

            உன் பெயரை நித்தம் மேன்மைப்படுத்திட

            உன்னை நானே அழைத்தும் வந்தேன் - 2

            நீ என் தாசன் உன்னை

            தெரிந்து கொண்டேன் நீ என் தாசன் - 2

            உன்னை அழைத்தும் வந்தேன்

            உன்னை நான் விட்டு விலகுவதில்லை

            உன்னை கைவிடுவதுமில்லை - என்

 

 

https://www.youtube.com/watch?v=ZzkdLoW1bsU

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு