உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே நன்மைகள்
உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே - 2
நன்மைகள் செய்பவரே
எனக்குள்ளே வாழ்பவரே - 2
உம்மை
ஆராதிப்பேன்
உம்மை
ஆராதிப்பேன்
உம்மை
ஆராதிப்பேன்
என்
ஆயுள் முடியும்வரை - 3 - உண்மையுள்ளவரே
1. போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண் வைத்து நடத்துகின்ற ஆலோசகரே - 2
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) -
2
2. கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்
- 2
தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)
- 2
- Dr. Joseph Aldrin
Comments
Post a Comment