08 September 2024

நான் ஜெபிக்கும் போதெல்லாம்

நான் ஜெபிக்கும் போதெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        நான் ஜெபிக்கும் போதெல்லாம்

                        உந்தன் சித்தம் செய்திட

                        உம்மைப் போல் மாற்றிடும்

                        வாஞ்சையோடு கதறுவேன் -2

 

1.         கர்த்தருக்கு காத்திரு புதுபெலன் அடைவாய்

            நீ பறந்து சென்றாலும் கர்த்தருக்கு காத்திரு - 2

            புது பெலன் புது பெலன் அடைவாய் (நான்)

 

2.         உம் வசனம் தியானிக்கையில் தேவஞானம் தாருமே

            அப்பமாக மாற்றிடும் புசித்து நான் சந்தோஷிப்பேன் -2

 

3.         நான் நடக்கும் பாதைகளில் தவறாமல் காத்திடும்

            தூதர்களை அனுப்பி பாதையை நீர் செம்மைச் செய்யும்

 

 

https://www.youtube.com/watch?v=x5GvUMf3gu4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...