பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே

பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                   பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே - 2

                        பாவத்திற்கு மரிக்க எனக்கு கிருபையருளும் - 3

                        பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே - 2

 

                             சரணங்கள்

 

1.         பாவத்தைவிட்டு ஓயாத கண்களால்

            இச்சித்து நடந்தேன் - இப்போ

            மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் - இயேசுவே

            உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும் - பாவத்தில்

 

2.         மாயையை தேடி மனம்போன போக்கினில்

            வழிதப்பி அலைந்தேன் - இப்போ

            மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் - இயேசுவே

            உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் - பாவத்தில்

 

 

- A. Pauldurai

 

 

https://www.youtube.com/watch?v=r57fGZ4yVgU

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு