19 September 2024

நீங்க நீங்க நீங்க தானப்பா

நீங்க நீங்க நீங்க தானப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                    நீங்க நீங்க நீங்க தானப்பா

                        எனக்கு எல்லாமே நீங்கதானப்பா

 

1.         இந்த பாவியை இரட்சித்தது நீங்கதானப்பா

            என்னை பரலோகம் சேர்ப்பதும் நீங்கதானப்பா

 

2.         வியாதியிலே சுகம் தந்தது நீங்கதானப்பா

            என் பெலனவீனத்திலே பெலன் தந்தது நீங்கதானப்பா

 

3.         என் கண்ணீரை துடைப்பவரும் நீங்கதானப்பா

            என் கவலைகளை ஏற்றுக் கொண்டது நீங்கதானப்பா

 

4.         எனக்காக மரித்தவரும் நீங்கதானப்பா

            எனக்காக உயிர்த்தவரும் நீங்கதானப்பா

 

5.         வாலாக்காமல் தலையாக்குவது நீங்கதானப்பா

            என்னை கீழாக்காமல் மேலாக்குவது நீங்கதானப்பா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...