உன்னதரே உயர்ந்தவரே மகிமை நிறைந்தவரே
உன்னதரே உயர்ந்தவரே
மகிமை நிறைந்தவரே - 2
நன்றி
பலி துதி பலி
நல்லவரே
உமக்குத்தான் - 2
துதி
கனம் மகிமையெல்லாம்
இயேசுவே
உமக்குத்தான் - 2
இயேசுவே உமக்குத்தான்
- உன்னதரே
1. உமக்கே ஆராதனை
என் ஜீவன் உள்ளவரை - 2
உம்மையே ஆராதிப்பேன்
என் ஜீவன் பிரியும்வரை - 2 - நன்றி பலி
2. அபிசேகத்தால் என்னை
நிரம்புமைய்யா
எழுந்து நான் பிரகாசிப்பேன் - 2
தூயவரே என் துணையாளரே
என் இருளை அகற்றுமைய்யா - 2 - நன்றி பலி
3. பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும்
மகிமைக்குப் பாத்திரரே - 2
இருள் சூழ்ந்த இவ்வுலகில்
வெளிச்சமாய் வாருமைய்யா - 2 - நன்றி பலி
- Selvam Brother
Comments
Post a Comment