19 September 2024

நீங்க மட்டும் இல்லேன்னா

நீங்க மட்டும் இல்லேன்னா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீங்க மட்டும் இல்லேன்னா

                        எங்கோ நான் சென்றிப்பேன்

                        மண்ணுக்குள்ளே போயிருப்பேன்

                        மறந்தும் போயிருப்பார்

                        மறந்தே போயிருப்பார்

 

1.         நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும்

            ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2

            எப்படி சொல்வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை

            ஒன்று இரண்டு மூன்று என்று எண்ண முடியாதே - 2 - நீங்க

 

2.         எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்

            சொல்லவும் முடியல சொல்லி அழ யாருமில்ல - 2

            எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்

            நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - 2 - நீங்க

 

3.         சொந்தம் என்று சொல்லி கொள்ள யார் யாரோ இங்கு உண்டு

            ஏன் என்று கேட்டிட யாரும் இங்க வரவில்லை - 2

            எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை

            தோலின் மீது சுமந்து கொண்டு நடத்தி வருவதை - 2 - நீங்க

 

 

https://www.youtube.com/watch?v=fXKgQLDJi0U

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...