நீர் ஒருவரே நீர் ஒருவரே தெய்வம் யெகோவா

நீர் ஒருவரே தெய்வம் யெகோவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நீர் ஒருவரே நீர் ஒருவரே

            நீர் ஒருவரே தெய்வம் - 2

                        யெகோவா யெகோவா யெகோவா

                        நீரே நீரே தெய்வம் - 2

 

1.         என் தேவைகளை தினமும் சந்திப்பவர்

            யெகோவாயீரே - 2 - யெகோவா

 

2.         வனாந்திரத்தில் நீர் ஊற்றை

            உருவாக்கின எல்ரோயீ நீர்தானய்யா  - 2 - யெகோவா

           

3.         என்னை பிரித்தெடுத்து

            பரிசுத்தமாக்கின யெகோவா மெக்காதீஸ்  - 2 - யெகோவா

 

4.         வியாதிகளை குணமாக்கும் வல்லவரே

            யெகோவா ரஃபா - 2 - யெகோவா

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு