நீர் செய்த நன்மைகள் எனக்கேராளம்

நீர் செய்த நன்மைகள் எனக்கேராளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் செய்த நன்மைகள் எனக்கேராளம்

                        நீர் தந்த கிருபைகளோ தாராளம் - 2

 

1.         ஆதரவின்றி நான் அலைந்தேன் ஐயா

            ஆதாரமின்றி நான் வாழ்ந்தேன் ஐயா

            ஆதரவாய் எனக்கு வந்தீர் ஐயா

            ஆதாரமே எனக்கு நீரே ஐயா

 

                        நன்றியால் உள்ளம் என் உள்ளம் நிறைந்திடுதே - 2

                        நன்றி பலிகள் என் உள்ளம் என்றும் செலுத்திடுதே - 2

                        ஜீவன் தேவன் உமக்கே - 2

 

2.         வியாதியினால் படுத்த படுக்கையானேன்

            வியாதியினால் மனம் உடைந்து போனேன்

            வியாதியில் இருந்து என்னை விடுவித்தீரே

            விடுதலை நாயகன் நீரே ஐயா - நன்றியால்

 

3.         தேவைகளோடு நான் வாழ்ந்தேன் அய்யா

            குறைகளோடு நான் இருந்தேன் அய்யா

            தேவைகளை யாவும் சந்தித்தீரே

            குறைவுகளை நிறைவாக்கினீரே - நன்றியால்

 

 

https://www.youtube.com/watch?v=E08-KPDbEDo

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு