30 September 2024

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

                        யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்

                        கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்

                        அவர் நல்லவர், அவர் வல்லவர், அவர் பெரியவர்

 

1.         உன்னதமானவர் மறைவில் இருப்பவன்

            சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் - 2

            அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்

            அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் - 2 - கர்த்தர் நல்லவர்

 

2.         வல்லமையானவர் கரத்தில் இருப்பவன்

            வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் - 2

            அவர் கிருபையினால் உன்னை நிரப்புவார்

            அவர் மகிமையில் தங்கிடுவாய் - 2 - கர்த்தர் நல்லவர்

 

3.         பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்

            பாரில் இயேசுவை பாடிப் போற்றுவான் - 2

            அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்

            அவர் ஆறுதல் பெற்றிடுவாய் - 2 - கர்த்தர் நல்லவர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...