19 September 2024

நீ என் தாசன் இஸ்ரவேலே

நீ என் தாசன் இஸ்ரவேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நீ என் தாசன் இஸ்ரவேலே

            உன்னில் நான் மகிமைப்படுவேன்

                        வாக்குகள் தந்தவரும் நானல்லவோ

                        அதை நிறைவேற்றி முடிப்பவரும் நானல்லவோ

 

1.         நான் உன்னைப் பெலப்படுத்தி சகாயம் செய்வேன்

            என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்

            பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

            எனக்கே நீ சொந்தமானாய்

 

2.         என் கிருபை உனக்குப் போதும் என்றவரே

            என் பெலவீனத்தில் பெலன் தருபவரே

            உமக்காக என் வாழ்வை தந்திடுவேன்

            என் ஜீவன் என் சுவாசம் நீரே

 

                        பரிகாரி எனக்குண்டு நீரல்லவோ

                        என்னை பரலோகம் சேர்ப்பவரும் நீரல்லவோ

            நான் உம் தாசன் எஜமானனே

            எந்தன் வாழ்வை உம்மில் வாழுவேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...