28 September 2024

நீர் தந்த இந்த வாழ்வை

நீர் தந்த இந்த வாழ்வை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் தந்த இந்த வாழ்வை

                        உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்

                        இயேசு தேவா கிறிஸ்து நாதா

                        உம்மை என்றும் மறவேனே - 2

 

1.         இரு கைகள் உம்மை வணங்கி

            என்றும் தொழுகை செய்திடுமே

            இரு கால்கள் சுவிசேசம்

            எங்கும் பரப்ப செய்திடுமே - 2

 

2.         எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்

            யாவும் உமக்கே தந்திடுவேன்

            எந்தன் உள்ளம் எனதாவி

            யாவும் உமக்கே கொடுத்திடுவேன்

 

 

YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...