உன் வெளிச்சம் எழும்பிடுமே
உன் வெளிச்சம் எழும்பிடுமே
சுகவாழ்வு துளிர்த்திடுமே
உன் சத்தத்தைக்
கேட்டிடுவார்
இதோ நான் இருக்கிறேன்
என்றிடுவார்
1. பட்டுப்போன காரியத்தில்
துளிர்வு புறப்படுமே - 2
சுகவாழ்வு சமாதானம்
சந்தோசம்
வந்திடுமே - 2 - உன் வெளிச்சம்
2. இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் உதித்திடுமே -
2
இடறாமல் பாதையிலே
வழுவாமல் நடத்திடுவார் -
2 - உன் வெளிச்சம்
3. தடையான காரியத்தில்
வழிகள் திறந்திடுமே - 2
இழந்ததாம்
நன்மைகளை
இரட்டிப்பாய் தந்திடுவார்
- 2 - உன் வெளிச்சம்
- Eva. Augustin Rajasekar
Comments
Post a Comment