23 September 2024

நீங்களே என் சாட்சிகள்

நீங்களே என் சாட்சிகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                    நீங்களே என் சாட்சிகள்

 

1.         ஆதியிலே நான் வார்த்தையாய் இருந்தேன் நீங்களே என் சாட்சிகள்

            ஆவியால் கன்னி மரியிடம் பிறந்தேந் நீங்களே என் சாட்சிகள்

            அன்புத் தந்தை என்னை அனுப்பினார் நீங்களே என் சாட்சிகள்

            ஆண்டவராக இதோ வாழ்கிறேன் நீங்களே என் சாட்சிகள்

 

2.         பாவியை மீட்க உலகில் வந்தேன் நீங்களே என் சாட்சிகள்

            பாவத்தைப் போக்க பாடுகள் பட்டேன் நீங்களே என் சாட்சிகள்

            பாவியைப் போல சிலுவையில் மரித்தேன் நீங்களே என் சாட்சிகள்

            மகிமையில் உயிர்த்து இதோ வாழ்கிறேன் நீங்களே என் சாட்சிகள்

 

3.         தூய ஆவியை உங்களுக்களித்தேன் நீங்களே என் சாட்சிகள்

            தூது உரைக்க உங்களை அழைத்தேன் நீங்களே என் சாட்சிகள்

            தூய அன்பால் உங்களை இணைத்தேன் நீங்களே என் சாட்சிகள்

            உங்களோடு நான் இதோ வாழ்கிறேன் நீங்களே என் சாட்சிகள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...