19 September 2024

நீங்க தான் இயேசப்பா

நீங்க தான் இயேசப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீங்க தான் இயேசப்பா

                        எங்களுக்கு போதும்

                        உங்க மகிமை எங்களை மூடும்

                        உங்க கிருபை உங்க இரக்கம்

                        உங்க தயவு எங்களுக்கு போதும்

 

1.         தாய் மறந்தாலும் நான் மறவேன்

            என்று சொன்னீரே எனது இயேசுவே

            இரக்கம் நிறைந்த எங்களது தாயே

            உந்தன் சேய் என்னை நீர் மறவீரே

 

2.         உமது வாக்குகளில் உண்மையுள்ளவரே

            ஒரு வார்த்தையும் தரையில் விழவில்லையே

            வாக்கு செய்ததை நிறைவேற்ற வல்லவர்

            வழுவாது காக்கும் தூயாதி தூயவர்

 

3.         என் வாழ்க்கை படகிலே வாழுகின்ற இயேசுவே

            எதிர்படும் புயலை எல்லாம் அடக்கிடுவீரே

            காற்றையும் அதட்டி கடலையும் அமர்த்தி

            ஜெயமாய் வாழ கற்றுத் தந்தீர்   

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...