நீர் மாத்ரம் எனக்கு
நீர்
மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு - 2
மாயையான
உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு -
2 - நீர் மாத்ரம்
1. அரணும்
என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும்
என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு - 2
துருகமும்
கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும்
கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு -
நீர் மாத்ரம்
3. ஆசை
வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு - 2
ஆனந்தம்
உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில்
உம்மையன்றி யாருமில்லை எனக்கு - நீர் மாத்ரம்
Pr. Gersson Edinbaro
YouTube Link
Comments
Post a Comment