10 September 2024

நானே வழி நானே சத்தியம்

நானே வழி நானே சத்தியம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நானே வழி நானே சத்தியம்

                        நானே ஜீவன் மகனே(ளே) - உனக்கு

                        எல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை

                        என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

1.         நான் தருவேன் உனக்கு சமாதானம்

            நான் தருவேன் உனக்கு சந்தோஷம்

            கலங்காதே என் மகனே

            கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

2.         உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்

            உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்

            என் மகனே வருவாயா

            இதயத்திலே இடம் தருவாயா

3.         உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்

            உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்

            வருவாயா என் மகனே

            இதயத்திலே இடம் தருவாயா

4.         நீ நம்பும் மனிதர் கைவிடலாம்

            ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்

            கலங்காதே என்மகனே

            கண்மணிபோல் உன்னைத் காத்திடுவேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=3MiLXp8zWmo

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...