சேனைகளின் கர்த்தாவே உம்மை

சேனைகளின் கர்த்தாவே உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            சேனைகளின் கர்த்தாவே

          உம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் - 2

                        வானத்தின் கீழே பூமியின் மேலே

                        உமக்கு நிகரான நாமம் இல்லை - 2

 

1.         வானம் உமது சிங்காசனம்

            பூமி உந்தன் பாதபடி - 2

            வானத்தின் கீழே பூமியின் மேலே

            உமக்கு நிகரான நாமம் இல்லை - 2

 

2.         முழங்கால் யாவும் முடங்குமே

            நாவுகள் யாவும் போற்றுமே - 2

            போற்றும் தெய்வம் நீர் அல்லவோ

            சேனைகளின் கர்த்தர் அல்லவோ - 2

 

3.         கன்மலை தண்ணீர் திறக்குமே

            மாராவின் தண்ணீர் மாறுமே - 2

            உந்தன் நாமம் அதிசயமே

            உந்தன் நாமம் ஆச்சரியமே - 2 - வானத்தின்

 

 

- Pastor. Paul Jacob

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு