18 September 2024

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                   நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே

                        உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை மறந்து

                        எங்கே போகிறாய் - நீ எங்கே போகிறாய்

 

1.         கோடி கோடியாய்

            நீ பணத்தை சேர்த்தாலும்

            அதை கொண்டு செல்ல முடியாதே

            அந்த பணம் உன்னை ஏமாற்றும்

 

2.         உலகத்தின் அன்புக்காய்

            நீ அலைந்து திரிகின்றாயோ

            அந்த அன்பு உன்னை ஏமாற்றும்

 

3.         மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே

            கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு

            வழி ஒன்றே ஒன்று தான் வழி இயேசு இயேசு தான்

 

 

https://www.youtube.com/watch?v=yeHUNnCeMjg

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...