17 September 2024

உன்னதமானவர் நிழலின் கீழ்

உன்னதமானவர் நிழலின் கீழ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          உன்னதமானவர் நிழலின் கீழ்

            தங்குவேன் நாள் முழுதும்

            அடைக்கலமான தேவனையே

            நம்புவேன் காலமெல்லாம்

            அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்

            புது பாதைகள் பிறந்திடுமே

            அவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்

            கிருபை என்னை சூழ்ந்திடுமே

 

                        வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்

                        என்னோடு இருப்பவர்

                        வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்

                        என்றென்றும் இருப்பவர்

 

1.         உம்மை வாஞ்சித்தேன் விடுவித்தீரே

            அறிந்து கொண்டேன் உயர்த்தினீரே - 2

            உம் கிருபையினால் உம் செயல்களினால்

            என்னை மகிழ்ந்திட செய்து விட்டீர் - 2 - வல்லவர்

 

2.         ஆலயத்தில் நாட்டி வைத்தீர்

            பிரகாரங்களில் செழிப்பாக்கினீர் - 2

            உம் நீதியை விளங்கிட செய்து விட்டீர்

            என்னை பசுமையாய் (பலவானாய்) மாற்றி விட்டீர் - 2 - வல்லவர்

 

 

- Rev. Vijay Aaron Elangovan

 

 

https://www.youtube.com/watch?v=IgId6XJZs0M

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...