17 September 2024

நிரந்தரமானவரே நித்தியமானவரே சர்வ

நிரந்தரமானவரே நித்தியமானவரே சர்வ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   நிரந்தரமானவரே நித்தியமானவரே

                   சர்வ வல்லவரே சகல அதிபதியே

 

1.         ஒன்றுக்கும் நாங்கள் சொந்தமல்ல

            எல்லாவற்றிற்கும் சொந்தம் நீயே

            நேற்றும் இன்றும் மாறாதவரே

            இன்றும் என்றும் வாழ்பவரே

            விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும்

            உம் வார்த்தைகள் என்றும் மாறாதே

 

2.         தேவன் தந்த தானங்கள் எல்லாம்

            பொது நன்மைக்கே பயன்படுத்த

            உலகமெல்லாம் ஆட்கொண்டாலும்

            ஆன்மா இழந்தால் லாபம் என்ன

            இயேசுவைப் பிரிந்து வாழ்வுமில்லை

            இயேசுவை இழந்து மீட்புமில்லை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...